டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கா கைவிலங்கு போட்டது குறித்து ஒன்றிய அரசு 2 மணிக்கு விளக்கம் அளிக்க உள்ளது. நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிற்பகல் 2 மணிக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.
The post எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.