பிரான்ஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கிசெல் பெலிகாட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டொமினிக் தற்போது சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய மகள் கரோலின் டரியன் பிபிசியிடம் பேசிய போது, டொமினிக்கை தன்னுடைய அப்பா என்று நினைக்கவே விரும்பவில்லை என்று கூறியுள்ளார். அவருடைய அப்பா குறித்து கூறியது என்ன?