ஐதராபாத்: ஐதராபாத்தில் கார் ஷோருமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று இரவு 12 மணியளவில் ஷோருமில் தீப்பற்றியதாக தகவல் தெரிவித்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என விசாரணை செய்து வருகின்றனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கார்கள் தீயில் எரிந்து நாசமானது.
The post ஐதராபாத்தில் கார் ஷோருமில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.