இன்று (மார்ச் 22) தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) பந்தை பளபளப்பாக்க பந்து வீச்சாளர்கள் உமிழ்நீரைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அவ்வாறு செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் காலத்தில் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.