ஒடிசா: ஒடிசாவின் சந்திப்பூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு அலுவலகத்தில் அவசர கூட்டம் நடைபெறவுள்ளது. இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் முக்கிய அம்சங்கள் ஆலோசிக்கப்பட உள்ளது.
The post ஒடிசாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு அலுவலகத்தில் அவசர கூட்டம் appeared first on Dinakaran.