ஒடிசா: ஒடிசாவில் கல்லூரி உதவி பேராசிரியர் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தீக்குளித்து உயிரிழந்தார். இதனால் காங்கிரஸ் தலைமையில் அம்மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post ஒடிசாவில் பாலியல் வன்கொடுமையால் மாணவி தீக்குளித்து உயிரிழப்பு appeared first on Dinakaran.