ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே காமாக்யா விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாங்குலி என்ற இடத்தில் நடந்த விபத்தில் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டதில் 25 பேர் காயமடைந்தனர். ரயில் விபத்தால் கட்டாக் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
The post ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே காமாக்யா விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.