தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 90 பேர் கூடுதலாக உறுப்பு தானம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்கள் உறுப்புகளை தானம் செய்வது அதிகரிப்பது ஏன்?

Sign in to your account