மும்பை : 2023-24 நிதியாண்டில் ரூ.9,742 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது பிசிசிஐ. இதில் ஐபிஎல் மூலமாக ரூ.5,761 கோடி (59%) பெரும் பங்கு வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச போட்டிகள், ஐபிஎல் அல்லாத உள்நாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தின் மூலம் ரூ.361 கோடியை பிசிசிஐ ஈட்டியுள்ளது.
The post ஒரே நிதியாண்டில் ரூ.9,742 கோடியை அள்ளிய பிசிசிஐ appeared first on Dinakaran.