சென்னை: கட்சி பாகுபாடின்றி அனைத்து தொகுதிக்கும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். நானே நேரடியாக 2 மாதத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்கிறேன். நிதிக்கு உட்பட்டு சாத்தியப்படும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் என முதலமைச்சர் தெரிவித்தார்.
The post கட்சி பாகுபாடின்றி அனைத்து தொகுதிக்கும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!! appeared first on Dinakaran.