காஷ்மீர்: கனமழை காரணமாக காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு 3 பக்தர்கள் காயம் அடைந்துள்ளனர். மழை காரணமாக கத்ராவில் இருந்து செல்லும் பாதையில் பங்கங்கா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையில் இருந்து பாறைகள் விழுந்ததில் பக்தர்கள் பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
The post கனமழை காரணமாக காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் நிலச்சரிவு: 3 பக்தர்கள் காயம் appeared first on Dinakaran.