திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட பின் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி திமுக நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்ட தீர்மானங்கள் வருமாறு:
1. பெரியார் – மணியம்மை திருமணம், கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரக் கொள்கைக்கும், லட்சியத்துக்கும் கேடு பயப்பது.