கர்நாடகா: கர்நாடகாவில் ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்ப பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வாகனத்தில் இருந்து பணம் இறக்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கொள்ளையர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு. கர்நாடக மாநிலம் பீதர் நகரில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் வங்கி ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
The post கர்நாடகாவில் ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்ப பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! appeared first on Dinakaran.