கர்நாடகா: கர்நாடகாவில் கார் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து 15 முறை உருண்டு விபத்துக்குள்ளானது . இச்சம்பவத்தில் காரில் பயணித்த மௌலா அப்துல் (35), அவரது மகன்கள் ரெஹ்மான் (15), சமீர் (10) என 3 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.