பெங்களூரு : கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில், 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது. பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் நாகராஜு, ரூ.200 பெற்றுக்கொண்டு அதிக வீரியம் கொண்ட மயக்க ஊசியை போட்டதால் இந்த துயரம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவர் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
The post கர்நாடகாவில் காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில், 6 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு!! appeared first on Dinakaran.