கர்நாடகா: 2024ல் கர்நாடகாவில் உள்ள SBI வங்கியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 17 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பேக்கரி நடத்தி வரும் விஜயகுமார் என்பவருக்கு ரூ.15 லட்சம் கடன் தர மறுத்ததால் திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளார். Money Heist போன்ற சீரிஸ் மற்றும் யூடியூப் பார்த்து பயிற்சி எடுத்துக்கொண்டதாக வாக்குமூலம் அளித்தனர். கிணற்றில் மறைத்து வைத்திருந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டது.
The post கர்நாடகாவில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது..!! appeared first on Dinakaran.