பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். காய்கறி ஏற்றி வந்த லாரி குல்லாபுரா என்ற இடத்தில் அதிகாலையில் பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியில் பயணம் செய்த 25 பேரில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 15 பேர் காயமடைந்தனர்.
The post கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.