கர்நாடகா: கர்நாடகாவில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. டீசல் மற்றும் சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் – கர்நாடக அரசு அதிகாரிகள் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது.
The post கர்நாடக லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்..!! appeared first on Dinakaran.