டெல்லி: காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு வரம்பு 74% ல் இருந்து 100% ஆக உயர்த்தப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், எலெக்ரிக் வாகனங்கள் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
The post காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு வரம்பு 74% ல் இருந்து 100% ஆக உயர்வு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.