காஷ்மீரின் பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பாதுகாப்புபடையினர் பறிமுதல் செய்தனர். 3 ஏ.கே.-74 ரக துப்பாக்கிகள், 292 தோட்டாக்கள், 9 குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
The post காஷ்மீரின் பாரமுல்லாவில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தது பாதுகாப்புபடை appeared first on Dinakaran.