மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் எதிர்பார்க்கும் அளவுக்கு விளையாடாத வீரர்களின் ஊதியத்தை குறைக்க பிசிசிஐ திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததை அடுத்து பிசிசிஐ இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. ஊதிய குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிசிசிஐ புதிய செயலாளர் மற்றும் பொருளாளர் முடிவு எடுத்துள்ளார்.
The post கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் குறைப்பு? appeared first on Dinakaran.