அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.12மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. ராபரில் இருந்து மேற்கு-தென்மேற்கே 16கி.மீ. தொலைவை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. முன்னதாக பச்சாவில் இருந்து வடக்கு வடகிழக்கை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்த நில அதிர்வு 2.8 ரிக்டராக பதிவாகி இருந்தது.
The post குஜராத்தில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் appeared first on Dinakaran.