காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குஜராத்தில் மூன்றில் ஒரு பங்கு குடும்பத்தினர் அதாவது 31 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளன. குஜராத் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3,101 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் சென்றுள்ளன.
The post குஜராத்தில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!! appeared first on Dinakaran.