குஜராத்: குஜராத் மாநிலம் வடோதராவில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத்தில் ரூ.82,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
The post குஜராத் மாநிலம் வடோதராவில் பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!! appeared first on Dinakaran.