டெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (ஜன.25) உரையாற்றவுள்ளார். நாட்டின் 76-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது; இதனையொட்டி டெல்லி கடமைப் பாதையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றவுள்ளார்.
The post குடியரசு தினம்; நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றவுள்ளார்! appeared first on Dinakaran.