மத்திய பிரதேசம்: குனோ பாலம்பூர் தேசிய பூங்காவில், மேலும் 5 சிவிங்கிப் புலிகளை வனப்பகுதிக்குள் விடவுள்ளார் அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ். இதனையடுத்து, மொத்தம் 7 சிவிங்கிப் புலிகள் KNP-யில் சுதந்திரமாக சுற்றித் திரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரா என்ற சிவிங்கிப் புலி 2 குட்டிகளை ஈன்றுள்ளதாக வனத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.
The post குனோ பாலம்பூர் தேசிய பூங்காவில், மேலும் 5 சிவிங்கிப் புலிகளை வனப்பகுதிக்குள் விடவுள்ளார் அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ்! appeared first on Dinakaran.