சென்னை: குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 56 வேலைநாட்களில் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.12வது முறையாக அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன .
The post குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.