திருவனந்தபுரம்: கேரள நிலம்பூர் வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 2 யானைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டும், ஒரு யானை புலி தாக்கியும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கேரள நிலம்பூர் வனப்பகுதியில் 3 யானைகளின் உடல்கள் மீட்பு!! appeared first on Dinakaran.