கேரளா: கேரள மாநிலத்தில் பல இடங்களில் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கேரளாவில் அதிகபட்சமாக கண்ணூர் மாவட்டம் -செருவஞ்சேரி, பெரிங்கோமில் தலா 17 செ.மீ. , படனக்காடு 15 செ.மீ, பாயார் 14 செ.மீ, செம்பேரி 13 செ.மீ. மற்றும் பல இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது.
The post கேரள மாநிலத்தில் பல இடங்களில் நேற்று பலத்த மழை appeared first on Dinakaran.