கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமனம் செய்யப்பட்டார்.
The post கொல்கத்தா அணி கேப்டனாக ரஹானே நியமனம்..!! appeared first on Dinakaran.