கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரத்தை இன்று பகல் 12.30 மணிக்கு சியல்டா நீதிமன்றம் அறிவிக்கிறது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ வலியுறுத்தியது. 2024 ஆக.9ல் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்
The post கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிப்பு appeared first on Dinakaran.