கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கார் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் உறவுனரான ரமேஷ் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை அடுத்து கனகராஜின் உறவினர் ரமேஷ் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். ரமேஷ் தடயங்களை அழிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்தவர்.
The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் உறவினர் ரமேஷ் ஆஜர் appeared first on Dinakaran.