பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர், சஞ்சய் கபூர் (53) காலமானார். குதிரை சவாரி செய்து கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
The post சஞ்சய் கபூர் காலமானார் appeared first on Dinakaran.