திருப்பூர்: கருமாரம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹுசைன் (45), இப்ராஹிம் (33) இருவரும் திருப்பூரில் 9 ஆண்டுகளாக தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் இவர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
The post சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது! appeared first on Dinakaran.