திருவனந்தபுரம்: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு அடைக்கப்படும் நடை மீண்டும் நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
The post சபரிமலை கோவிலில் நாளை நடை திறப்பு appeared first on Dinakaran.