சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி சுப்பையா என்பவர் உயிரிழந்தார். மாடு முட்டியதில் காயமடைந்த சுப்பையா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிராவயல் மஞ்சுவிரட்டில் 200 பேர் காயமடைந்துள்ளனர், படுகாயம் அடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார்.
The post சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.