13 ஆண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, சிரியா அதிபர் பஷர் அல்-அசத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். ‘சர்வாதிகாரி’ பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சிப் படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.

Sign in to your account