2026-ம் ஆண்டு பொங்கல் வெளியீட்டுக்கு திட்டமிடப்படுகிறது சிவகாரத்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம்.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் ‘பராசக்தி’ படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்குள்ள பகுதிகள் பழங்காலம் போல் இருப்பதால் அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அதன் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி வருகிறது படக்குழு.