டெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவுக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுக்லாவால் இந்தியர்களின் கனவு நனவானது. சுபான்ஷு சுக்லாவின் பயணம் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு மற்றொரு மைல்கல்; நாட்டு மக்களுடன் இணைந்து நானும் சுக்லாவை வாழ்த்துகிறேன் என்றும் கூறினார்.
The post சுக்லாவால் இந்தியர்களின் கனவு நனவானது: பிரதமர் மோடி appeared first on Dinakaran.