சென்னை: போகிப் பண்டிகையால் சென்னையில் 3 இடங்களில் மிதமான அளவில் காற்று மாசு பதிவாகி உள்ளது. மணலியில் 132, பெருங்குடியில் 111, ராயபுரத்தில் 104 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளது.
The post சென்னையில் 3 இடங்களில் மிதமான அளவில் காற்று மாசு..!! appeared first on Dinakaran.