ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே நிர்வாகத்தில் பல்வேறு வழித்தடங்களில் 296 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகின்றன. 2025 ஜனவரி 1 முதல் இந்த ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
The post ஜனவரி 1 முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்! appeared first on Dinakaran.