டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்தனர். 22ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக டி.ஆர்.எஃப். தீவிரவாத அமைப்பு அறிவித்தது.
The post ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.