ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் போகாரோ மாவட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 2 மாவோயிஸ்டுகள், ஒரு வீரர் பலியாகி உள்ளார். பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகள் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டது.
The post ஜார்க்கண்ட் மாநிலத்தில் போகாரோ மாவட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 2 மாவோயிஸ்டுகள், ஒரு வீரர் பலி..!! appeared first on Dinakaran.