டெல்லி: டெல்லியில் நாளை காலை 11 மணியளவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ராஜ்நாத் சிங், அமித் ஷா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் முன்னிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
The post டெல்லியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: ஒன்றிய அரசு அழைப்பு appeared first on Dinakaran.