டெல்லி: டெல்லி ரயில்நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முன்பதிவில்லா டிக்கெட் விற்கப்பட்டது என டெல்லி ரயில்நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் கூட்ட நெரிசலை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post டெல்லி ரயில்நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முன்பதிவில்லா டிக்கெட் விற்கப்பட்டது ஏன்? – டெல்லி ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.