விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபாத் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்துள்ளார். 26 பயணிகள் காயமடைந்துள்ளனர். ராஜமுந்திரியில் திவான் செருவு காமன் பாலம் நெடுஞ்சாலையின் குறுக்கே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காயம் அடைந்த 8 பேர் ராஜமுந்திரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் விபத்து ஏற்றபட்டது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
The post தனியார் பேருந்து கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு; 26 பயணிகள் காயம்! appeared first on Dinakaran.