டெல்லி: மருத்துவ காரணங்களுக்காக தமது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்துள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை ஜெகதீப் தன்கர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
The post தமது பதவியை ராஜினாமா செய்தார் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்! appeared first on Dinakaran.