மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சால் தமிழ்நாட்டில் இந்தி மொழி குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் யாரும் இந்தி படிப்பதில்லையா? இந்தி பயில என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? தமிழ்நாட்டில் தமிழை தவிர வேறு எந்தெந்த மொழிகளை பயிலும் வாய்ப்புகள் உள்ளன? 5 கேள்விகளும் பதில்களும்