சென்னை: ஐகோர்டுகளில் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் போரட்டம் நடத்தப்படும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார். பெரியார் தலைமையில் மொழி போரில் வெற்றி பெற்றோம், மீண்டும் ஒரு போர் வந்துள்ளது அதிலும் வெற்றி பெறுவோம் என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
The post திமுக சட்டத்துறை சார்பில் விரைவில் போரட்டம்: ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு appeared first on Dinakaran.