தெலங்கானாவில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3 பிரிவுகளாக பிரிக்கும் சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியானது. மொத்தமுள்ள 15% இட ஒதுக்கீட்டை 3 குரூப்களாக பிரித்து முறையே 1%, 9%, 5% என வழங்க வழிவகை செய்யப்படுள்ளது. குரூப் I-ல் 15, II-ல் 18, III-ல் 26 சாதிகள் இடம்பெற்றுள்ளன. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அமலுக்கு வந்தது
The post தெலங்கானாவில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 3 பிரிவுகளாக பிரிக்கும் சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.